
இஸ்லாம்
2
இஸ் லாம்
மனித இயல் பு, பகுத் தறிவு, மற் றும் மகிழ்ச் சியினது
மதமாகும்
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புைடேயானுமாகிய
அல்லாஹ்வின் ெபயரால் (ஆரம்பிக்கிேறன் )
எப்ேபாதாவது நீ உன்ைனேய
இந்த வானங்கைளயும் பூமிையயும் அதிலுள்ள
பிரமாண்டமான பைடப்புக்கைளயும் பைடத்தவன் யார் ?
இப்பிரபஞ்சத்தின் மிகத்துல்லியமானதும் கட்சிதமானதுமான
இந்த ஒழுங்ைக அைமத்தவன் யார் என்ற ேகள்விைய
ேகட்டதுண்டா ?
ேமலும் இம்மாெபரும் பிரபஞ்சமானது அதன்
விதிகளுக்கைமவாக பல ஆண்டுகளாக மிகவும் துல்லியமாக
கட்டுக்ேகாப்புடன் இயங்கி நிைலெபறுவதற்கு எவ்வாறு
ஓழுங்குபடுத்தப்பட்டுள்ளது ? என்ற ேகள்விைய
ேகட்டதுண்டா ?
இப்பிரபஞ்சம் தானாக உருவானதா? அல்லது ஏதுமில்லாத
ஒன்றின் மூலம் உருவானதா? அல்லது தற்ெசயலாக
வந்ததா ? (இது ேபான்ற வினாக்களுக்கு சுருக்கமாக விைட
ேதடுகிறது .இக்ைகேயடு ! )
உம்ைமப் பைடத்தவன் யார் ?
உமது உடலினுள்ளும் ஏைனய உயிரினிங்களின்
உடலினுள்ளும் காணப்படும் கூறுகளில் ; இந்த நுணுக்கமான
ஒழுங்ைக –முைறைமைய- அைமத்தவன் யார் ?
ஒருவர் ஒரு வீட்ைட காட்டி இந்த வீடு எவரும் கட்டாமல்
உருவானது என்று கூறினால் அல்லது இல்லாைம இந்த
வீட்ைட உருவாக்கியது என்று கூறினால் யாரும் அதைன
ஏற்றுக்ெகாள்ள மாட்டார்கள் ! அவ்வாறாயின் இந்த மாெபரும்
பிரபஞ்சம் பைடப்பாளன் ஒருவன் இல்லாமல் உருவானது
என்று கூறுபவர்கைள எப்படி நம்ப முடியும் ? ஒரு
பகுத்தறிவுள்ள ஒருவர் -புத்தியுள்ளவர் - பிரபஞ்சத்தின் இந்த
துல்லியமான ஒழுங்கைமப்பானது தற்ெசயலாக வந்தது
என்று கூறுவைத எப்படி ஏற்றுக்ெகாள்ள முடியும் ?
3
இப்பிரபரபஞ்சத்ைதயும் அதிலுள்ளவற்ைறயும் பைடத்து
திட்டமிட்டு நிர்வகிக்கும் மகத்தான ஒரு இைறவன்
உண்ைமயில் உள்ளான் . அவன்தான் உயர்வும் மகத்துவமிக்க
அல்லாஹ் .
அந்த இைறவன்தான் எமக்கு வழிகாட்ட தூதர்கைள
அனுப்பியேதாடு அவர்களுக்கு இைறேவதங்கைளயும்
அருளினான் . அவ்வாறு இறக்கியருளப்பட்ட ேவதங்களுள்
இறுதியானது அல் குர்ஆன் ஆகும் . அதைன அல்லாஹ்வின்
இறுதித்தூதர் முஹம்மத் மீது இறக்கியருளினான் .
அல்லாஹ்வின் ேவதங்கள் மற்றும் தூதர்களினூடாக :
அவைனப்பற்றியும் , அவனின் பண்பகள் பற்றியும் ,
அவனுக்கு நாம் ெசய்ய ேவண்டிய கடைமப்பற்றியும் அவன்
நமக்கு ெசய்யேவண்டிய கடைமப்பற்றியும் எமக்கு
அறிவித்தான் .
அவன் (அல்லாஹ் ) பைடப்புகைளப் பைடத்து
பரிபாலிப்பவன் என்றும் , அவன் மரணம் தழுவாத நித்திய
ஜீவன் என்றும் , பைடப்புகள் யாவும் அவனின் முழுைமயான
கட்டுப்பாட்டுக்கு கீழும் , அதிகாரத்திற்கு உட்பட்டும் உள்ளன
எனவும் அவன் எங்களுக்கு வழிகாட்டினான் .
அல்லாஹ்வின் பண்புகளில் ஒன்றாக அறிவு
காணப்படுகிறது . எனேவ அவன் எல்லா விடயங்கள் பற்றியும்
சூழ்ந்தறிந்தவனாக உள்ளான் . அவன் யாவற்ைறயும்
ெசவியுறுபவன் , பார்ப்பவன் , வானம் மற்றும் பூமியில் எந்த
ஒன்றும் அவனுக்கு மைறந்ததாக இல்ைல என்று எமக்கு
அவன் அறிவித்துத் தந்துள்ளான் .
அல்லாஹ் பைடப்புகைள பைடத்து இரட்சிக்கும்
இைறவன் , உயிருடன் இருப்பவன் நிைலயானவன் ,
நிர்வகிப்பவன் ேபான்ற தனித்துவப்பண்புகைளப் ெபற்ற
தன்னிகரற்றவன் என்றும் எமக்கு அறிவித்துள்ளான் . அந்த
வைகயில் ஓவ்ெவாரு உயிரினங்களும் அவனிடமிருந்ேத
உயிைரப் ெபருகின்றன . அவன் மூலேம ஒவ்ெவாரு
உயிரினங்களும் நிைலத்து நிற்கின்றன . இது குறித்து
அலலாஹ் பின்வருமாறு பிரஸ்தாபிக்கிறான் :ُ
'அல்லாஹூ லாஇலாஹ இல்லா ஹுவல் ஹய்யுல்
கய்யூம் , லா தஃஹுதுஹு ஸினத்துவ் வலா நவ்ம் , லஹு
மாபிஃஸ் ஸமாவாதி வமாபில் அர்ழி , மன் தல்லதி யஷ்பஃஉ
இன்தஹு இல்லா பி இதினிஹி, யஃலமு மாபய்ன
அய்தீ ஹிம் வமா கல்பஹும் , வலா யுஹீதூன பிஷய்இம்
மின் இல்மிஹீ இல்லா பிமா ஷாஅ, வஸிஅ
குர்ஸிய்யுஹுஸ் ஸமாவாதி வல்அர்ழ வலா யஊதுஹு
ஹிப்லுஹுமா வஹுவல் அலிய்யுல் அழீம் '. (ெபாருள்
:(உண்ைமயாக ) வணங்கப்படத்தகுதியானவன்
அல்லாஹ்ைவத் தவிர ேவறு யாரும் இல்ைல . அவன்
என்றும் உயிருடன் இருப்பவன் , நிைலத்திருப்பவன் .
சிறுதூக்கேமா , உறக்கேமா அவைன ஆட்ெகாள்ளாது .
வானங்களில் உள்ளைவயும் பூமியில் உள்ளைவயும்
அவனுக்ேக உரியன. அவனது அனுமதியின்றி அவனிடம்
யார்தான் பரிந்துைர ெசய்யமுடியும் ? (பைடப்பினங்களான )
அவர்களுக்கு முன் உள்ளவற்ைறயும் அவர்களுக்குப்பின்
உள்ளவற்ைறயும் அவன் நன்கறிவான் . அவன்
நாடியவற்ைறத் தவிர அவன் அறிந்திருப்பவற்றில் எைதயும்
அவர்களால் அறியமுடியாது. அவனது குர்ஸி
வானங்கைளயும் பூமிையயும் வியாபித்திருக்கின்றது .
அைவயிரண்ைடயும் பாதுகாப்பது அவனுக்கு சிரமமன்று .
அவன் மிக உயர்ந்தவன் ;மிக்க மகத்துவமானவன் ). (பகரா
:255).
அல்லாஹ் எனும் இரட்சகன் -இைறவன் - குைறகளற்ற
நிைறவான பண்புகைளக் ெகாண்டவன் என்பைதயும் எமக்கு
அறிவித்துத்தந்துள்ளான் . அவேன எமக்கு
5
பகுத்தறிைவயும் ,அவனின் பைடப்புகளின்
அதிசியங்கைளயும் , அவனின் வல்லைமயும் பகுத்துணர
புலன்கைளயும் தந்துள்ளான் அைவகள் ; அவனின்
மகிைமையயும் அவனின் ஆற்றைலயும் , அவனின்
முழுைமயானபண்புகைளயும் அறியத்தருகிறது . அவேன
எம்முள்ேள பித்ரா (இயழ்புணர்ைவ ) விைதத்துள்ளான் , அது
அவனின் குைறகளற்ற நிைறவான பண்ைப பைரசாற்றும்
விடயமாகும் .1
இைறவனான அல்லாஹ் வானங்களுக்கு அப்பால்
உள்ளான் என்றும் , அவன் உலகினுள்ேள சங்கமிக்கவில்ைல
எனவும் , உலகமும் அவனுள் சங்கமிக்கவில்ைல என்றும்
எமக்குக் கற்றுத் தந்துள்ளான் .2
ேமலும் எம்ைமயும் இப்பிரபஞ்சத்ைதப்பைடத்து
நிர்வகிப்பவன் என்பதால் இைறவனாகிய அல்லாஹ்வுக்கு
முழுைமயாகக் கட்டுப்பட்டு நடப்பது கடைம என்பைத
எமக்கு அறிவித்துத்தந்துள்ளான் .
பைடப்பாளனுக்குரிய மகத்துவம் , மகிைமையப்
பைரசாற்றும் தனித்துவமானதும் நிைறவானதுமான
பண்புகள் உண்டு . அவன் ஒரு ேபாதும் ேதைவ அல்லது குைற
ேபான்ற பண்புகளினால் வர்ணிக்கப்படுவைதவிட்டும்
தூய்ைமயானவன் . அந்த வைகயில் இஸ்லாத்தின் கடவுள்
-இைறவன் என்பவன் மறதி எனும் பண்பிற்கு
அப்பாட்பட்டவன் , அவன் தூங்கமாட்டான் உணவு
உண்ணவும் மாட்டான் . அவனுக்கு மைனவி அல்லது சந்ததி
என்பதும் கிைடயாது. இவ்வாறான கடவுளின்
தனித்துவத்திற்கு முரணாக இடம் ெபற்ற ெசய்திகள்
இைறத்தூதர்கள் ெகாண்டு வந்த உண்ைமயான
இைறத்தூதிற்கு உட்பட்டது அல்ல என்பைத புரிந்து ெகாள்ள
ேவண்டும் .
2 அதாவது சிருஷ்டிகர்த்தாவும் சிருஷ்டிகளும்
ேவவ்ேவறானைவ என்ற தத்துவத்ைத எமக்கு
கற்றுத்தந்துள்ளான் ' இதைன ெதளிவாகக் கூறின்
சிருஷ்டிகள் ஒரு ேபாதும் கடவுளாக பரிணமிப்பதில்ைல
1 அல்பித்ரா என்பது அல்லாஹ் ஒவ்ெவாரு மனிதரிலும்
இயற்ைகயாக பைடத்து ைவத்திருக்கும் "இைறயுணர்வு "
6
அல்லாஹ் அல்குர்ஆனில் பின்வருமாறு கூறுகின்றான் :ۡ
(நபிேய! மனிதர்கைள ேநாக்கி ) கூறுவீராக: அல்லாஹ்
ஒருவன்தான் .
(அந்த ) அல்லாஹ் (எவருைடய) ேதைவயுமற்றவன் .
(அைனத்தும் அவன் அருைளேய எதிர்பார்த்திருக்கின்றன .)
அவன் எவைறயும் ெபறவுமில்ைல அவன் எவறுக்கும்
பிறக்கவுமில்ைல
ேமலும் அவனுக்கு நிகராக எவருமில்ைல . (இஃலாஸ் : 1-
4).
இப்பிரபஞ்சத்ைதப் பைடத்து பரிபாளிப்பவைன
–அல்லாஹ்ைவ - நீ நம்பிக்ைக ெகாள்வதாக இருந்தால்
--எப்ேபாதாவது ஒரு தினம் உம்ைம அவன் பைடத்ததன்
ேநாக்கத்ைத பற்றி சீர்தூக்கி பார்த்திருக்கிறாயா ? அல்லாஹ்
எம்மிடம் எதைன விரும்புகிறான் ? நமது இருப்பின்
இலக்குதான் என்ன ?
அல்லாஹ் எம்ைமப்பைடத்து விட்டு பின் எம்ைமப்
ெபாருட்படுத்தாது புறக்கணித்து விட்டிருக்க முடியுமா?
அல்லது இந்த உயிரினங்கள் அைனத்ைதயும் எவ்வித
ேநாக்கேமா இலக்ேகா இல்லாது பைடக்கப்பட்டிருக்க
முடியுமா?
உண்ைம இதுதான் . மகத்தான சிருஷ்டிகர்த்தாவான
அல்லாஹ் எம்ைமப் பைடத்திருப்பதன் ேநாக்கத்ைத குறித்து
எமக்கு அறியத்தந்துள்ளான் . அந்த ேநாக்கம் என்ன ? அதுதான்
அவைன மாத்திரம் கடவுளாக ஏற்று வணங்கி வழிபடுவது!
அவன் எம்மிடம் எைத விரும்புகிறான் ? அவைன மாத்திரம்
வணங்குவதற்கு தகுதியானவனாக ஏற்றுக்ெகாள்வைத
விரும்புகிறான் . அதுமாத்திரமின்றி அவைன எப்படி வணங்க
ேவண்டும் என்பைதயும் , அவனின் ஏவல்கைள ஏற்றும்
தடுத்தவற்ைற தவிர்ந்தும் நடப்பதற்கும் , அவனின்
7
திருப்ெபாருத்தத்ைத அைடந்து ெகாள்வதற்கான வழிமுைற
குறித்ததும் ; அவனின் தண்டைன குறித்து எச்சரிக்ைகயாக
நடந்து ெகாள்ளும் வழிகள் பற்றிய எல்லா விடயங்கள்
ெதாடர்பாகவும் தனது தூதர்கள் மூலம் எமக்கு அறிவித்துத்
தந்துள்ளான் . ேமலும் மரணித்ததின் பின்னரான எமது இறுதி
முடிவு குறித்தும் அவன் எமக்கு அறிவித்துத்துத் தந்துள்ளான் .
இவற்றுடன் , இவ்வுலக வாழ்வு ெவறுமேன ஒரு
ேசாதைன –பரீட்ைச - என்பைதயும் உண்ைமயான – முழு
நிைறவான வாழ்வு மரணத்தின் பின்னரான மறுைமயில்
உள்ளது என்பைதயும் எமக்கு அறிவித்துத்துந்துள்ளான் .
ேமலும் யார் அல்லாஹ்ைவ அவனின் கட்டைள பிரகாரம்
வணங்கி அவன் தடுத்தவற்றிலிருந்து முற்றாக விலகி
நடக்கிறாேரா அவருக்கு இவ்வுலகில் நல்வாழ்வும் ,
மறுைமயில் நித்திய ேபரின்பமும் உண்டு . யார் அவனுக்கு
மாறு ெசய்து அவைனப் புறக்கணிக்கிறாேரா அவனுக்கு
உலகில் துன்பமும் மறுைமயில் நித்திய தண்டைனயும்
உண்டு என எமக்கு அல்லாஹ் அறியத்தந்துள்ளான் .
இவ்வுலக வாழ்க்ைகயில் ஒவ்ெவாரு மனிதனும் அவரவர் ;
ெசய்த நன்ைம அல்லது தீைமக்கான ெவகுமதிைய
-கூலிைய- ெபறாது கடந்து ெசன்று விட முடியாது என்பைத
நாம் அறிேவாம் . அவ்வாறு நன்ைம தீைமக்கான ெவகுமதி
இல்ைலெயன்றால் அநியாயக்காரர்களுக்குரிய
தண்டைனயும் நல்ேலாருக்கான ெவகுமதியும் கிைடக்காமல்
ேபாகுமல்லவா ?
அதற்கான வழிையையயும் எமது இைறவன்
அறிவித்துத்துத்தந்துள்ளான் . அது என்ன ? அவனின்
திருப்ெபாருத்ைதத் அைடந்து ெவற்றி ெபறவும் அவனின்
தண்டைனயிருந்து தப்பித்துக்ெகாள்வதற்கான ஒேர வழி
அவனின் மார்க்கமான புனித இஸ்லாத்தினுள் நுைழந்து
விடுவதாகும் . இஸ்லாம் என்பது அவனுக்கு முழுைமயாக
கட்டுப்பட்டு , அவனுக்கு நிகராக எவைரயும்
கூட்டுச்ேசர்க்காது அவைன மாத்திரம் வணங்குவதும் ,
வணக்கத்தின் மூலம் பணிந்து நடப்பதும் , அவனின்
சட்டதிட்டங்கைள முழுைமயான ஒப்புதலுடன் திருப்தியாக
ஏற்று நடப்பதுமாகும் . இஸ்லாத்ைத தவிர்த்து எந்த
மார்க்கத்ைதயும் அல்லாஹ் மனிதர்களிடம்
ஏற்றுக்ெகாள்வதில்ைல என்பைதயும் அவனின்
உலகப்ெபாதுமைறயில் பின்வருமாறு பிரஸ்தாபிக்கிறான் :
8
(யார் இஸ்லாம் அல்லாதைத மார்க்கமாக ஏற்க
விரும்புகிறாேனா அது அவனிடமிருந்து
அங்கீ கரிக்கப்படமாட்டாது . அவன் மறுைமயில்
நஷ்டவாளிகளில் உள்ளவனாவான் ) . (ஆல இம்ரான் : 85)
இன்று ெபரும்பான்ைம மனிதர்கள் வணங்கும்
கடவுள்கைள அவதானிப்பவர் , ஒருவன் மனிதைன
வணங்குவைதயும் , இன்ெனாருவன் சிைலைய
வணங்குவைதயும் , இன்ெனாருவன் கிரகத்ைத –ேகாைள-
வணங்குவைதயும் கண்டுெகாள்வான் ;. பகுத்தறிவும்
சிந்தைனத் ெதளிவும் உள்ள ஒருவைனப் ெபாறுத்தவைர
நிைறவான பண்புகைளப் ெபற்ற அகிலங்களின் அதிபதியான
இைறவைனத் தவிர ேவறு யாைரயும் வணங்கக் கூடாது.
அவைனப் ேபான்ற உயிரினத்ைத , அல்லது அவைன விட
தரம்குைறந்த ஓன்ைற எப்படி அவனால் வணங்க முடியும் ?
ஆகேவ கடவுள் என்பது மனிதனாகேவா, சிைலயாகேவா,
மரமாகேவா, மிருகமாகேவா இருக்க
முடியாதல்லவா !சிந்திப்ேபாம் ேநர்வழி ெபறுேவாம் .
இன்று மக்கள் வழிபடும் - இஸ்லாம் தவிர்ந்த - அைனத்து
மதங்களும் மனிதர்களால் உருவாக்கப்பட்ட மதங்கள்
அல்லது இைறமார்க்கமாக இருந்து பின்னர் மனித
கரங்களால் சிைதக்கப்பட்ட மதங்கள் என்பதால் அவற்ைற
அல்லாஹ் ஏற்றுக்ெகாள்ளவதில்ைல . இஸ்லாத்ைதப்
ெபாறுத்தவைர அது ஒரு ேபாதும் மாற்றத்திற்கு உட்படாத
அகிலங்களின் இரட்சகன் அல்லாஹ்வின் மார்க்கமாகும் .
இந்த மதத்தின் ேவத நூல் புனித குர்ஆன் , இது அல்லாஹ்
இறக்கியருளியைதப் ேபான்ேற பாதுகாக்கப் படுவேதாடு,
இறுதித்தூதருக்கு இறக்கியருளப்பட்ட அேத ெமாழியில்
இன்று வைரயில் முஸ்லிம்களின் ைககளில் தவழ்ந்து
ெகாண்டிருக்கிறது .
அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட தூதர்கள்
அைனவைரயும் நம்பி ஏற்றுக்ெகாள்வது இஸ்லாத்தின்
அடிப்பைடகளுள் ஒன்றாகும் . அவர்கள் அைனவரும்
மனிதர்கள் . அவர்கைள அல்லாஹ் அத்தாட்சிகள் மற்றும்
அற்புதங்களினால் பலப்படுத்தியேதாடு , இைணேய இல்லாத
அவைன மாத்திரம் வணங்கி வழிப்படுவதன் பால் மக்கைள
9
அைழப்பதற்காக அவர்கைள ஒவ்ெவாரு சமூகத்தாருக்கும்
தூதர்களாக அனுப்பி ைவத்தான் . அந்த நபிமார்களில்
இறுதித்தூதராக முஹம்மத் ஸல்லல்லாஹு
அைலஹிவஸல்லம் இருக்கிறார்கள் . முன்ைனய
தூதர்களின் சட்டதிட்டங்கைள மாற்றி இறுதி இைற
சட்டதிட்டங்களுடன் அவைர அல்லாஹ் அனுப்பி
ைவத்தேதாடு , மிகப்ெபரும் அத்தாட்சிகள் மூலம் அவைரப்
பலப்படுத்தினான் . அவற்றுள் மிகவும் உண்ணதமானது புனித
அல்குர்ஆன் ஆகும் , அது அகிலங்களின் இரட்டசகனின்
வார்த்ைதயாகும் . மனித குலம் அறிந்த மிகப்ெபரும் உண்ணத
நூல் . அதன் உள்ளடக்கம் , வார்த்ைத , வடிவம் அைமப்பு
முைற, சட்டதிட்டங்கள் -தீர்ப்புகள் - யாவும் அற்புதமானைவ .
இம்ைம மறுைம மகிழ்ச்சிக்கும் காரணமாக அைமயும்
சத்தியத்தித்திற்கான ேநர்வழி –வழிகாட்டல் அதில் உள்ளது .
இது அறபு ெமாழியில் இறக்கியருளப்பட்டுள்ளது .
இந்த குர்ஆன் சிருஷ்டிகர்த்தாவான அல்லாஹ்வின்
வார்த்ைத , அது மனிதர்களால் உருவாக்கப் பட்டிருக்க
முடியாது என்பைத சந்ேதகத்திற்கு இடமின்றி நிரூபிக்கும்
பகுத்தறிவு மற்றும் அறிவியல் சான்றுகள் நிைறயேவ
காணப்படுகின்றன .
மலக்குமார்கைளயும் இறுதி நாைளயும் ஈமான் ெகாள்வது
இஸ்லாத்தின் மிகப்பிரதான அடிப்பைடகளுள்
உள்ளைவகளாகும் . இதனடிப்பைடயில் மறுைமயில்
மனிதர்கள் மண்ணைறகளிலிருந்து தங்களின் ெசயற்பாடுகள்
குறித்து விசாரைணக்காக மீெளழுப்படுவார்கள் . எனேவ யார்
அல்லாஹ்ைவ உண்ைமயான இைறவானாக ஏற்று
நற்காரியங்கைள ெசய்கிறாேறா அவர் முஃமினாவார்
அவருக்கு சுவர்க்கத்தில் நிரந்தரப் ேபரின்பம் உண்டு . யார்
அல்லாஹ்ைவ ஏற்காது புறக்கணித்து தீைமைகைள
ெசய்கிறாேரா அவருக்கு நரகில் மிகப்ெபரும் தண்டைன
உண்டு . ேமலும் அல்லாஹ் விதித்துள்ள நன்ைம மற்றும்
தீைம குறித்து ஈமான் ெகாள்வதும் இஸ்லாமிய
அடிப்பைடகளுள் ஒன்றாகும் .
இஸ்லாமிய மார்க்கம் ஒரு பூரண
வாழ்க்ைகத்திட்டமாகும் . அது மனித இயல்புணர்வுடனும் ,
பகுத்தறிவுடனும் ஒத்துப் ேபாகும் ஒரு மார்க்கமுமாகும் .
அேத ேவைள சீரான உள்ளமும் அதைன ஏற்றுக்ெகாள்ளும் .
அத்துடன் மகத்தான சிருஷ்டிகர்த்தாவான
அல்லாஹ்வினால் மனிதர்களுக்கு மார்க்கமாக
வழங்கப்பட்டது . அத்துடன் இம்மார்க்கமானது அைனத்து
10
மக்களுக்கும் இம்ைம மறுைமயில் நன்ைம மற்றும்
சந்ேதாஷத்ைதப் ெபற்றுத்தரும் மார்க்கமாகும் . இது குறித்த
இனத்தவருக்ேகா அல்லது குறித்த நிறத்தினருக்கான ஒரு
மார்க்கமல்ல . இம்மார்க்கத்ைத ஏற்ேறார் அைனவரும்
சமமானவர்கள் . இஸ்லாத்தில் மனிதர்கள் தங்களது
நற்ெசயல்களின் அளவுேகாளின் அடிப்பைடயிேலேய
ேவறுபடுத்தப்படுவர் .
உயர்ந்ேதானாகிய அல்லாஹ் பின்வருமாறு
குறிப்பிடுகிறான் :ۡ
"ஆணாயினும் , ெபண்ணாயினும் நம்பிக்ைக ெகாண்டு
நற்ெசயல்கைள எவர் ெசய்தாலும் நிச்சயமாக நாம்
அவர்கைள (இம்ைமயில் ) நல்ல வாழ்க்ைகயாக வாழச்
ெசய்ேவாம் . ேமலும் , (மறுைமயிேலா) அவர்கள் ெசய்து
ெகாண்டிருந்தைதவிட மிக்க அழகான கூலிையேய
நிச்சயமாக நாம் அவர்களுக்குக் ெகாடுப்ேபாம் ". (அன்நஹ்ல் :
97)
அல்குர்ஆன் வலியுறுத்திக் குறிப்பிடும் விடயங்களில்
அல்லாஹ்ைவ ரப்பாகவும் (பைடத்து
பரிபக்குவ்பபடுத்துபவனாகவும் ), கடவுளாகவும்
ஏற்றுக்ெகாள்வேதாடு , இஸ்லாத்ைத மார்க்கமாகவும்
முஹம்மைத தூதராகவும் ஏற்றுக்ெகாள்ேவண்டும்
என்பதாகும் . இஸ்லாத்ைத ஏற்றுக்ெகாள்வது ஒரு
மனிதைனப் ெபாருத்தைவைர மிகவும் அவசியமான ஒரு
விடயமாகும் . அதில் ெதரிேவதும் கிைடயாது. இதற்குரிய
விசாரைணயும் ெவகுமதியும் மறுைமயில் உண்டு . ஆகேவ
யார் அல்லாஹ்ைவ உண்ைமயான முைறயில் விசுவாசித்து
வாழ்கிறாேரா அவருக்கு மகத்தான ெவற்றியுண்டு . யார்
அவைன மறுத்து வாழ்கிறேரா அவனுக்கு மிகப்ெபரும்
ைகேசதமும் நஷ்டமும் உண்டு .
இது குறித்து அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான் :
11
"எவர் அல்லாஹ்வுக்கும் , அவன் தூதருக்கும் கீழ்படிந்து
நடக்கிறார்கேளா அவர்கைள சுவனபதிகளில் பிரேவசிக்கச்
ெசய்வான் ;. அதன் கீேழ ஆறுகள் சதா ஓடிக்ெகாண்டிருக்கும் ,
அவர்கள் அங்ேக என்ெறன்றும் இருப்பார்கள் - இது மகத்தான
ெவற்றியாகும் .
எவன் அல்லாஹ்வுக்கும் , அவன் தூதருக்கும் மாறு
ெசய்கிறாேனா , இன்னும் அவன் விதித்துள்ள வரம்புகைள
மீறுகிறாேனா அவைன நரகில் புகுத்துவான் . அவன் அங்கு
(என்ெறன்றும் ) தங்கி விடுவான் . ேமலும் அவனுக்கு
இழிவான ேவதைனயுண்டு ". (நிஸாஃ : 13-14).
இஸ்லாத்தினுள் நுைழய விரும்பும் ஒருவர் பின்வரும்
வார்த்ைதைய அதன் ெபாருைள அறிந்து அதைன ஆழமாக
விசுவாசித்து கூறினால் ; ேபாதுமானது: அஷ்ஹது அன் லா
இலாஹ இல்லல்லாஹ் வஅஷ்ஹது அன்ன முஹம்மதன்
ரஸுலுல்லாஹ் . (அல்லாஹ்ைவத் தவிர ேவறு
உண்ைமயான கடவுள் எவறும் இல்ைல என்று நான் சாட்சி
கூறுகிேறன் , ேமலும் முஹம்மது அல்லாஹ்வின் ; தூதர்
என்றும் நான் சாட்சி கூறுகிேறன் ), இவ்வாறு ; அவர்
கூறுவதால் முஸ்லிமாக மாறிவிடுகிறார் . அதன் பிறகு
அல்லாஹ் அவரின் மீது விதித்துள்ள கடைமகைள
நிைறேவற்றுவதற்காக இஸ்லாத்தின் ஏைனய சட்ட