Articles




நல்ல கனவுகள் 





புகழனைத்தும் அல்லாஹ்வுக்கக. அவனைப் புகழ்கின்க ாம், அவைிடம் 


உதவிகதடுகின்க ாம், கேலும் அவைிடம் பாவேண்ணிப்பும் கதடுகின்க ாம். 


அல்லாஹ்விடம் எேது ககடுதிகளிலிருந்தும், எேது ககட்ட கெயல்களிலிருந்தும் 


பாதுகாப்புத் கதடுகின்க ாம். கேலும் அல்லாஹ் தைித்தவன், 


இனைதுனையற் வன் என்றும், முஹம்ேத் (ஸல்லல்லாஹ{அனலஹி 


வஸல்லம்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் அடியார் என்றும் 


ொட்ெிபகர்கின்க ன். 


அல்லாஹ், அவர்கள் ேீதும் அவர்களின் கதாழர்கள் ேற்றும் அவர்களின் 


உ விைர்கள் ேீதும் அதிகோக ஸலாத்தும் ஸலாமும் கொல்லியருள்வாைாக. 


அல்லாஹ்வின் அடியார்ககள! அல்லாஹ்னவ உாியமுன யில் 


பயந்துககாள்ளுங்கள், இரகெிய ேற்றும் பரகெிய நினலயிலும் அவைது 


கண்காைிப்பின் கீழ் இருங்கள். 


முஸ்லிம்ககள, 


அல்லாஹ் அவைது அடியார்கள் ேீது கவளிப்பனடயாை ேற்றும் 


ேன முகோை அருள்கனள கொாிந்துள்ளான். அல்லாஹ் ஒரு காரணத்திற்காக 


ேன வாைவற் ின் அ ினவ அவைது பனடப்பிைங்களுக்கு ேன த்தான், 


ஆககவ அல்லாஹ்வும் அவைது தூதரும் அ ிவித்த ேன வாை அ ிவு 


ோத்திரகே பனடப்பிைங்களிடம் உண்டு:  





72:26. “(அவன் தான்) ேன வாைாவற்ன  அ ிந்தவன்; எைகவ, தான் 


ேன த்திருப்பவற்ன  அவன் எவருக்கும் கவளியாக்கோட்டான். 


 


1- அல் ேஸ்ஜிதுந்நபவியில் 16-02-1445 (01-09-2023) அன்று நிகழ்த்தப்பட்ட ஜும்ஆ உனர 


மூலம்: கலாநிதி அப்துல் முஹ்ஸின் பின் முஹம்ேத் அல்காஸிம்  


2 நல்ல கனவுகள் 


alqasim.com-a 


72:27. “தான் கபாருந்திக் ககாண்ட தூதருக்குத் தவிர - எைகவ அவருக்கு 


முன்னும், அவருக்குப் பின்னும் பாதுகாவலர்க(ளாை ேலக்குக)னள நிச்ெயோக 


நடத்தாட்டுகி ான். 


என்று அல்லாஹ் கூறுகின் ான்.  


அல்லாஹ், தைது அடியார்களில் நாடியவர்களுக்கு, அவர்களது 


கைவுகளில் ேன வாைவற் ில் ெில விடயங்கனள அ ிந்து ககாள்வதற்காக ஒரு 


பகுதினய எஞ்ெ னவத்திருப்பது, ேிகப் பிரோண்டோை ஓர் ஆச்ொியமும், 


அவைது ேன முகோை அருளுோகும்.  





"நபித்துவத்தில் நன்ோராயம் கூ க்கூடியவற்ன த் தவிர கவறு ஒன்றும் 


எஞ்ொது" எை நபி (ஸல்லல்லாஹு அனலஹி வஸல்லம்) அவர்கள் 


கூ ியதற்கு: "நன்ோராயம் கூ க்கூடியனவ என் ால் என்ை?" என்று 


ககட்டைர், அதற்கு நபி அவர்கள்: "நல்ல கைவுகள்" என்று கூ ிைார்கள். 


(ஆதாரம்: புஹாாி) 


அதில் ஒரு முஃேிைின் ஈோனை கூட்டக்கூடிய அல்லாஹ்வின் 


நுணுக்கோை அ ிவு இருக்கின் து; அனவ அவனுக்கு இ ந்தகால நிகழ் காலம் 


ேற்றும் எதிர்கால விடயங்கனள அ ிவித்துக் ககாடுப்பதைால் அவனுக்கு 


ொஸ்திர காரர்களின் கபாய்னய நம்ப கவண்டிய கதனவ ஏற்படுவதில்னல. 


அந்த அடிப்பனடயில் அதில் நன்னேக்காை தூண்டுதலும், தீனேக்கு எதிராை 


எச்ொிக்னகயும் காணப்படுகின் து. 


ோர்க்கத்தில் கைவுகளுக்கு என்று ஒரு கபாிய இடம் உண்டு, 


நபிோர்களுக்கு ஏற்பட்ட ேிகக் கஷ்டோை நினலனேகளில் அவற்ன  ககாண்டு 


அவர்கள் உறுதிப்படுத்தப்பட்டார், அனவ நபிோர்களுக்காை வஹியுோகும், 


இப்ராஹீம் (அனலஹிஸ்ஸலாம்) அவர்கள் இஸ்ோயில் (அனலஹிஸ்ஸலாம்) 


அவர்கனள பார்த்து:  





37:102 “என்ைருனே ேககை! நான் உன்னை அறுத்து பலியிடுவதாக 


நிச்ெயோகக் கைவு கண்கடன்.”என்று கூ ிைார்கள். இப்ராஹீம் 


(அனலஹிஸ்ஸலாம்) அவர்கள் தைது இன வைின் கட்டனளக்கு அடிபணிந்து, 


கு ித்த கைனவ உண்னேப்படுத்தியதைால் அல்லாஹ் அவரது அந்தஸ்னத 


உயர்த்திைான், இன்னும் காலாகாலோக அவரது நற்கபன  நினலகப ச் 


கெய்தான்:  





3 நல்ல கனவுகள் 


a-alqasim.com 


37:108. இன்னும் அவருக்காகப் பிற்காலத்தவருக்கு (ஒரு 


ஞாபகார்த்தத்னத) விட்டு னவத்கதாம்: 


37:109. “ஸலாமுன் அலா இப்ராஹீம்” (இப்ராஹீம் ேீது ஸலாம் 


உண்டாவதாக)! 


37:110. இவ்வாக , நன்னே கெய்கவாருக்கு, நாம் கூலி ககாடுக்கிக ாம். 


என்று அல்லாஹ் கூறுகின் ான். 


யூஸுப் (அனலஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்னக கைவிகலகய 


ஆரம்போைது:  





12:4. “என் அருனேத் தந்னதகய! பதிகைாரு நட்ெத்திரங்களும், 


சூாியனும், ெந்திரனும் - (இனவ யாவும்) எைக்குச் ெிரம் பணிவனத கேய்யாககவ 


(கைவில்) நான் கண்கடன்”  


அது இைிகத நின கவ ியது 


{ ﱺ ﱻ ﱼ ﱽ ﱾ ﱿ ﲁﲀ  } 


12:100. இன்னும், அவர் தம் தாய் தந்னதயனர அாியாெைத்தின் ேீது 


உயர்த்தி (அேர்த்தி)ைார்; அவர்கள் (எல்கலாரும்) அவருக்கு (ோியானத 


கெலுத்தியவர்களாகச்) ெிரம் பணிந்து வீழ்ந்தைர் என்று அல்லாஹ் 


கூறுகின் ான்.  


இந்த ெமூகத்திற்காை நன்னேயும் எழுச்ெியும் கைவின் மூலோககவ 


ஆரம்பித்தது, "ரஸூலுல்லாஹ் (ஸல்லல்லாஹு அனலஹி வஸல்லம்) 


அவர்களுக்காை வஹி, ஆரம்போக தூக்கத்தில் உண்னேயாை கைவின் 


மூலோககவ ஆரம்பிக்கப்பட்டது, அவர் எந்த கைனவ கண்டாலும், அது 


பகனலப் கபான்று கதளிவாக நடந்கத ியது" எை ஆயிஷா (ரழியல்லாஹு 


அன்ஹா) அவர்கள் கூ ிைார்கள். (ஆதாரம்: புகாாி, முஸ்லிம்) 


பத்ாி யுத்தத்தின் கபாது அல்லாஹ் நபி (ஸல்லல்லாஹு அனலஹி 


வஸல்லம்) அவர்களுக்கு கவற் ினய கைவில் காண்பித்தான், அனத அவர்கள், 


அவர்களது கதாழர்களுக்கும் அ ிவித்தார்கள்; அதன் மூலோக அவர்கள் உள 


அளவில் வலினே கபற்று, எதிாிகளுடன் துணிந்து கபாாிட்டைர்:  





8:43. (நபிகய!) உம் கைவில் அவர்கனள(த் கதானகயில்) உேக்குக் 





நல்ல கனவுகள் 





 ுன வாகக் காண்பித்தனதயும், அவர்கனள உேக்கு அதிகோகக் 


காண்பித்திருந்தால், நீங்கள் னதாியம் இழந்து (கபார் நடத்தும்) காாியத்தில் 


நீங்கள் 


(ஒருவருக்ககாருவர் 


பிணங்கித்)தர்க்கம் 


கெய்து 


ககாண்டிருந்திருப்பீர்கள் என்பனதயும் நினைவு கூறுவீராக! எைினும் (அப்படி 


நடந்துவிடாேல் உங்கனள) அல்லாஹ் காப்பாற் ிைான். என்று அல்லாஹ் 





 ூறுகின் ான். 





 நபி (ஸல்லல்லாஹு அனலஹி வஸல்லம்) அவர்கள் ேதீைாவில் இருந்த 


கபாது, ேக்கா கவற் ி கைவில் அ ிவிக்கப்பட்டது:  





 48:27. நிச்ெயோக அல்லாஹ் தன் தூதருக்கு (அவர் கண்ட) கைனவ 


உண்னேயாக்கி விட்டான்; அல்லாஹ் விரும்பிைால், நிச்ெயோக நீங்கள் 


ேஸ்ஜிதுல் ஹராேில் அச்ெந்தீர்ந்தவர்களாகவும், உங்களுனடய தனலகனளச் 


ெினரத்துக் 


ககாண்டவர்களாகவும்;, 


(உகராேம்) 


கத்தாித்துக் 


ககாண்டவர்களாகவும் நுனழவீர்கள் (அப்கபாதும் எவருக்கும்) நீங்கள் பயப்பட 


ோட்டீர்கள், என்று அல்லாஹ் கூறுகின் ான், ஒரு வருடத்தின் அல்லாஹ் அதன் 


கவற் ினய ககாடுத்தான். 


நபி ஸல்லல்லாஹு அனலஹி வஸல்லம் அவர்கள் ஏதாவது ஒரு கைவு 


கண்டால் அனத அவரது கதாழர்களுக்கு அ ிவிக்கக் கூடியவர்களாக 


இருந்தார்கள், ஸுப்ஹ் கதாழுனகக்குப் பி கு தைது கதாழர்கனள 





 ுன்கைாக்கி: "கநற்று இரவு உங்களில் யாராவது கைவு கண்டீர்களா?" என்று 


ககட்கக்கூடியவர்களாக இருந்தார்கள். (ஆதாரம்: புஹாாி, முஸ்லிம்) 


அப்துல்லாஹ் பின் ஸய்த் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கண்ட 


கைனவ ஏற்க  நபி (ஸல்லல்லாஹு அனலஹி வஸல்லம்) அவர்கள் அதானை 


உருவாக்கிைார்கள்: "விடிந்த கபாது, நான் நபி (ஸல்லல்லாஹு அனலஹி 


வஸல்லம்) அவர்களிடம் வந்து, நான் கண்டனத அவருக்கு அ ிவித்கதன், 


அதற்கு அவர்கள்: (இன்ஷா அல்லாஹ், அது உண்னேயாை கைவாகும், 


பிலாலுடன் கென்று, அவருக்கு நீங்கள் கண்டனத கொல்லிக் ககாடுங்கள், அவர் 


அனத னவத்து அதான் கொல்லட்டும்) என்று கூ ிைார்கள். (ஆதாரம்: அஹ்ேத்) 


"ெஹாபாக்கள் தாபிஈங்கள் ேற்றும் அவர்களுக்குப் பின் வந்த 


அஹ்லுஸ்ஸுன்ைா வல்ஜோஆனவச் கெர்ந்த உலோக்கள் அனைவரும் 


அவற்ன  நம்பலாம் என்பதில் ஏககாபித்துள்ளைர்" எை இோம் இப்னு அப்தில் 


பர் (ரஹிேஹுல்லாஹ்) அவர்கள் கூ ிைார்கள்.  


கைவில் மூன்று வனககள் உள்ளை: அவற் ில் ஒன்று உண்னேயாைது, 


a


alqasim.com


நல்ல கனவுகள்


 5


 அது கட்டாயோக நிகழும். அடுத்த இரண்டும், னெத்தாைிடேிருந்து 


வரக்கூடியதாக அல்லது கவறும் கைவாக இருக்கும்.  





 » 


"கைவு மூன்று வனகயாைனவ: நல்ல கைவுகள் அல்லாஹ்விடேிருந்து 


வரக்கூடிய நற்கெய்திகளாகும், இன்னும் ெில கைவுகள் னஷத்தாைிடேிருந்து 


வரக்கூடியனவ, இன்னும் ெில கைவுகள் ேைிதன் அடிக்கடி ெிந்திக்க கூடியனவ" 


எை நபி (ஸல்லல்லாஹு அனலஹி வஸல்லம்) அவர்கள் கூ ிைார்கள். 


(ஆதாரம்: முஸ்லிம்) 


நல்ல கைவின் மூலோக மூஃேின்கள் ேகிழ்ச்ெியுறுவார்கள், தற்கபருனே 


ககாள்ள ோட்டார்கள், அது நபித்துவத்தின் ஒரு பகுதியாகும்:  





"ஒரு முஃேிைின் கைவு, நபித்துவத்தின் 46 பகுதிகளில் ஒன் ாகும்" எை 


நபி (ஸல்லல்லாஹு அனலஹி வஸல்லம்) அவர்கள் கூ ிைார்கள். (ஆதாரம்: 





 ுஹாாி முஸ்லிம்) நபித்துவத்தின் பின் எஞ்ெியுள்ள நன்ோராயம் 





 ூ க்கூடியனவ அதுகவ, நபி ஸல்லல்லாஹு அனலஹி வஸல்லம் 


அவர்களிடம்:  





 10:64. அவர்களுக்கு இவ்வுலக வாழ்க்னகயிலும், ேறுனேயிலும் 


நன்ோராயமுண்டு 


என்  வெைத்னத பற் ி ககட்கப்பட்ட கபாது: "அனவ ஒரு முஸ்லிம் 


காணக்கூடிய அல்லது அவனுக்கு காட்டப்படக் கூடிய நல்ல கைவுகளாகும்" 


என்று கூ ிைார்கள். (ஆதாரம்: அஹ்ேத்) 


நல்ல கைவுகள் நபித்துவத்தின் ஒரு பகுதியாகும், நபித்துவம் வஹ்யாகும், 


ஆககவ கைவு விடயத்தில் கபாய் கூறுகின் வன், தான் காணாதனதக் 


கண்டதாகக் கூ ி அல்லாஹ்வின் ேீது கபாய் கூறுகின் ான், "காணாதனத 


கண்டதாக காட்டுவது, கபாய்களில் ேிகப்கபரும் கபாய்யாகும்" எை நபி 


(ஸல்லல்லாஹு அனலஹி வஸல்லம்) அவர்கள் கூ ிைார்கள் (ஆதாரம்: 





 ுஹாாி), 


அப்படியாைவர்கள் 


ேறுனே நாளில், கவதனைனய 


ேினகப்படுத்துவதற்காக ெக்தி கப ாதனத கெய்யும் படி ஏவப்படுவார்கள்: 


"தான் காணாத கைனவ கண்டதாக கூறுகின் வன், இரண்டு முடிகளுக்கு 


இனடயில் முடிச்சுந் கபாடும் படி ஏவப்படுவான், அனத அவைால் கெய்ய 





 ுடியாது" என்ை நபி (ஸல்லல்லாஹு அனலஹி வஸல்லம்) அவர்கள் 





 ூ ிைார்கள் (ஆதாரம்: புஹாி) 


a-alqasim.com 





நல்ல கனவுகள் 


கைவுகள் 


நல்லவர்களுடன் 


கதாடர்பு 


பட்டாலும், 


அது 


அடுத்தவர்களுக்கும் நிகழும் வாய்ப்பு உள்ளது; யூசுப் (அனலஹிஸ்ஸலாம்) 


அவர்கள், அவரது ெின ச்ொனல இரு நண்பர்களிைதும் கைவுகளுக்கு விளக்கம் 


ககாடுத்தார்கள், அனவ நிகழ்ந்தை. காஃபிராை ேன்ைாின் ஏழு ோடுகளின் 


கைவுக்கு விளக்கம் ககாடுத்தார்கள், அதுவும் நிகழ்ந்தது, அதற்கு இோம் புகாாி 


ரஹிேஹுல்லாஹ் அவர்கள்: "இனண னவக்கக்கூடிய, ககட்ட, 


ெின வாெிகளின் 


கணவுடன் கதாடர்பு பட்ட பாடம்" என்று 


தனலப்பிட்டுள்ளார், "ெில கவனலகளில் காபிர்களின் கைவும் உண்னேயாகும், 


ஆைால் அது நபித்துவத்தின் ஒரு பகுதியாககவா அல்லது நன்ோராயம் 





 ூ க்கூடியனவயாககவா இருக்காது, ஆைாலும் அது அவருக்கும் 


அடுத்தவர்களுக்குோை எச்ொிக்னகயாகவும் உபகதெோகவும் இருக்கும்" எை 


இோம் இப்னு ஹஸ்ம் (ரஹிேஹுல்லாஹ்) அவர்கள் கூ ிைார்கள். 


பகல் கைவும் இரவு கைனவ கபான்று உண்னேயாைகத, ஒரு முன  நபி 


(ஸல்லல்லாஹு அனலஹி வஸல்லம்) அவர்கள், உம்மு ஹராம் பின்த் 


ேில்ஹான் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களது வீட்டில் பகல் கநரம் 





 ூங்கிைார்கள், அப்கபாது ஒரு கைவு கண்டு அனத அவர்களுக்குக் 





 ூ ிைார்கள். (ஆதாரம்: புஹாாி முஸ்லிம்) 


ஒருவர் ஒரு நல்ல கைவு கண்டால் அவர் அதற்காக அல்லாஹ்னவ 





 ுகழ்ந்து, அது நடப்பது எதிர்பார்க்க கவண்டும், அவர் விரும்பியவருக்கு அனத 


அ ிவிக்கவும் 


அனுேதி 


உண்டு. 





 ூழ்ச்ெி 


கெய்யக்கூடிய 


கபா ானேயாளர்களுக்கு அவர் கண்டனதக் கூ க்கூடாது, யாகூப் 


(அனலஹிஸ்ஸலாம்) அவர்கள்:  





 12:5. “என் அருனே ேககை! உேது கைனவ உன் ெககாதரர்களிடம் 


கொல்லிக் காட்ட கவண்டாம்; (அவ்வாறு கெய்தால்) அவர்கள், உைக்கு(த் 


தீங்கினழக்க) ெதி கெய்வார்கள் 


என்று கூ ிைார்கள். 


ககட்ட கைனவக் காண்கின் வர், அதன் ககடுதியிலிருந்தும், 


னஷத்தாைின் ககடுதியிலிருந்தும் அல்லாஹ்னவக் ககாண்டு பாதுகாப்பு கதடி, 


இடப்பக்கோக மூன்று முன  துப்பி, நினல ோ ித் தூங்குவதும், ஒருவருக்கும் 


அனத பற் ி கூ ாேலிருப்பதும், எழுந்து கதாழுவது சுன்ைத்தாகும், 


"ஹதீஸ்களின் அடிப்பனடயில், கேற் கு ிப்பிடப்பட்டவற் ில் ெிலனத 


கெய்தாலும், அல்லாஹ்வின் உதவியால் அத்தீங்கு நீங்கிவிடும்" எை இோம் 


நவவி (ரஹிேஹுல்லாஹ்) அவர்கள் கூ ிைார்கள் 


கைவுக்கு விளக்கம் ககாடுப்பது நபிோர்களுக்கும் ஈோன் தாாிகளுக்கும் 


a


alqasim.com


7 நல்ல கனவுகள் 


a-alqasim.com 


வழங்கப்பட்டுள்ள அ ிவாகும், அது, தி னும் முயற்ெியும் கலந்த ஒரு வனகயாை 


அாிதாை அ ிவாகும், அது அல்லாஹ், தான் நாடியவர்களுக்கு வழங்கும் ஓர் 


அருளாகும், அல்லாஹ் யூஸுப் (அனலஹிஸ்ஸலாம்) அவர்கனளப் பற் ி:  





12:21. இன்னும் நாம் அவருக்குக் கைவுகளுக்குப் பலன் கூறுவனதயும் 


கற்றுக் ககாடுத்கதாம். என்று கூறுகின் ான்.  


கைவுக்கு விளக்கம் ககாடுப்பது ஒரு வனக ோர்க்க தீர்ப்பு (பத்வா) 


வழங்குவதாகும்; ஆககவ அ ிவின் ி அதில் ஈடுபாடு காட்டுவது 


அனுேதிக்கப்படாததாகும், யூஸுப் (அனலஹிஸ்ஸலாம்) அவர்கள், அவ்விரு 


வாலிபர்களுக்கும்:  





12:41. நீங்களிருவரும் விளக்கம் ககாாிய காாியம் (கைவின் பலன்) 


விதிக்கப்பட்டுவிட்டது” (என்று யூஸுஃப் கூ ிைார்). என்று கூ ிைார்கள், 


அந்த ேன்ைரும்:  





12:43. என்னுனடய (இக்)கைவின் பலனை எைக்கு அ ிவியுங்கள்”  


என்று ககட்டார், அவ்வாலிபன் யூஸுப் (அனலஹிஸ்ஸலாம்) 


அவர்களிடம்:  





12:46 ஏழு ககாழுத்த பசுக்கள், கைவுக்குப் பலன் என்ை என்பனத) எைக்கு 


அ ிவிப்பீராக 


என்று கூ ிைார்.  


கைவுக்கு விளக்கம் கூறுவது ஒப்புவனே, உதாரணம், புலப்படாத ஒன்ன  


புலப்படக் கூடிய ஒன்றுடன் இனணத்துப் பார்த்தல் கபான்  அடிப்பனடகளில் 


தங்கிக்யுள்ளது. "அல்குர்ஆைில் கு ிப்பிடப்பட்டுள்ள உதாரணங்கள் 


அனைத்தும், ஆதாரம் காட்டும் தி னுள்ளவர்களுக்கு, கைவுக்கு விளக்கம் 


கொல்வதற்காை அடிப்பனடகளாகும். அவ்வாக  அல்குர்ஆனை 


விளங்கியவர்களும் கைவுகளுக்கு நல்ல முன யில் விளக்கம் கூ  முடியும், 


கைவில் ொியாை விளக்கங்களுக்காை அடிப்பனடகள் அல்குர்ஆைிலிருந்கத 


எடுக்கப்பட்டுள்ளை." எை இோம் இப்னுல் கய்யிம் (ரஹிேஹுல்லாஹ்) 


அவர்கள் கூறுகின் ார்கள். 





நல்ல கனவுகள் 


கைவுக்கு விளக்கம் கதாிந்து ககாள்ள விரும்புகின் வர்கள், அதற்கு 


விளக்கம் கொல்ல கதாிந்தவனரகய நாட கவண்டும், கைவுக்கு விளக்கம் 


கொல்ல முன் வருகின்  எல்கலாருக்குகோ அல்லது கைவுக்கு விளக்கம் 


கொல்லும் புத்தகங்கனள னவத்கதா அதற்காை ொியாை விளக்கத்னதப் 


கபற்றுக்ககாள்ள முடியாது; ஏகைைில் கைவுகளுக்காை விளக்கங்கள் 


இடத்னதயும், காலத்னதயும், கைவு கண்டவனரயும் னவத்து வித்தியாெப்படும், 


இோம் ோலிக் (ரஹிேஹுல்லாஹ்) அவர்களிடம்: "எல்கலாருக்கும் கைவுக்கு 


விளக்கம் ககாடுக்க முடியுோ?" எை விைவப்பட்ட கபாது: "நபித்துவத்துடன் 


வினளயாடலாோ?!" எைக் ககட்டு ஆச்ொியப்பட்டார்கள். 


அல்லாஹ், யாருக்கு கைவுக்கு நல்ல விளக்கம் ககாடுக்கும் தி னை 


ககாடுத்திருக்கின் ாகைா அவர் அல்லாஹ்னவ பயந்து, முகஸ்துதி ேற்றும் 


பிரபல்யேனடய கவண்டும் என்  ஆர்வத்திலிருந்து தூரோகட்டும், 


அல்லாஹ்வின் உதவினயயும் அருனளயும் ககட்கட்டும், தற்கபருனேயில் 


எச்ொிக்னகயாக இருக்கட்டும்; ஏகைைில் அது அருள்கனள அழித்துவிடும், 


இந்த அருளுக்காக அவர் அல்லாஹ்னவ புகழட்டும், யூஸுப் 


(அனலஹிஸ்ஸலாம்) அவர்கள், அவருக்கு ககாடுக்கப்பட்டிருந்த கைவுக்கு 


விளக்கம் கூறும் அல்லாஹ்வின் அருளுக்கு நன் ி கூ ியவர்களாக, 


பின்வருோறு பிரார்த்தித்தார்கள்:  





 {


 12:101. “என் இன வகை! நிச்ெயோக நீ எைக்கு அரொட்ெினயத் தந்து, 


கைவுகளின் விளக்கங்கனளயும் எைக்கு கற்றுத்தந்தாய் 


ோர்க்கத் தீர்ப்பு வழங்குபவரும், கைவுக்கு விளக்கம் கூ க்கூடியவரும், 


னவத்தியரும், அடுத்தவர்கள் அ ியாத, ேைிதர்களின் இரகெியங்கனளயும் 


ேன வாைவற்ன யும் அ ிகின் ைர், ஆககவ கவளிப்படுத்த கூடாத 


விடயங்கனள ேன ப்பது அவர்களின் ேீது கடனேயாகும். 


நல்ல கைவுகள், அவற் ிற்கு விளக்கம் ககாடுக்கப்பட்டாலும் ொி 


விளக்கம் ககாடுக்கப்படா விட்டாலும் ொி நிகழ்ந்கத தீரும், யூஸுப் 


(அனலஹிஸ்ஸலாம்) அவர்கள், அவரது கைனவ யஃகூப் (அனலஹிஸ்ஸலாம்) 


அவர்களிடம் கூ ியகபாது:  





 12:5. உேது கைனவ உன் ெககாதரர்களிடம் கொல்லிக் காட்ட கவண்டாம் 


என்று கூ ிைார்கள், அதற்கு விளக்கம் கூ வில்னல. ஆைாலும் 


நிகழ்ந்தது. கைவுக்கு விளக்கம் கூறுபவர், கைவின் அர்த்தத்னதகய 


a


alqasim.com


நல்ல கனவுகள்


 9


 க


 ூறுகன் ார், அது ெிலகவனள ொியாகலாம், இன்னும் ெில கவனள 


பினழயாகலாம். ஒருமுன  அபூபக்கர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள், 


கைவுக்கு விளக்கம் கூ ிய கபாது, நபி (ஸல்லல்லாஹு அனலஹி வஸல்லம்) 


அவர்கள்:  





"ெிலதுக்கு ொியாை விளக்கத்னதக் கூ ிைீர்கள், இன்னும் ெிலதில் 


பினழத்து விட்டீர்கள்" என்று கூ ிைார்கள். (ஆதாரம்: புஹாாி, முஸ்லிம்). கைவு 


நிகழும் காலத்னதப் கபாறுத்த வனரயில், அது ெிலகவனள உடைடியாக 


நிகழும், இன்னும் ெில கவனல குன வாக அல்லது அதிகோகத் தாேதோகி 


நிகழவும் வாய்ப்பு உண்டு, அப்துல்லாஹ் பின் ஷத்தாத் (ரஹிேஹுல்லாஹ்) 


அவர்கள்: "யூஸுப் (அனலஹிஸ்ஸலாம்) அவர்களின் கைவு, 40 


வருடங்களுக்குப் பின் நிகழ்ந்தது, இதுகவ ஒரு கைவு நிகழ்வதற்காை ஆக 


நீண்ட காலோகும்" என்று கூ ிைார்கள், ஒரு முஸ்லிம், அல்லாஹ் அவனுக்கு 


விதித்தது நல்லது என்று கருத கவண்டும், அது உடைடியாக நடந்தாலும் ொி, 


தாேதித்தாலும் ொிகய. 





 ுஸ்லிம்ககள,  


நபித்துவமும் அதன் தாக்கங்களும் காலம் நீண்ட கபாதும், அல்லாஹ், 


விசுவாெிகளுக்கு அதற்கு பகரோகக் கைவுகனள ககாண்டு வந்தான். "ேறுனே 


கநருங்கி விட்டால், விசுவாெியின் கைவு கபாய்யாகாது" எை நபி 


(ஸல்லல்லாஹு அனலஹி வஸல்லம்) அவர்கள் கூ ிைார்கள். (ஆதாரம்: 





 ுஹாாி முஸ்லிம்) நபித்துவத்தின் காலத்தில், அதன் ெக்தியுடன் கைவின் 


கதனவ இருக்கவில்னல. 


ேைிதர்களில், நைவில் உண்னே கபசுகின் வர்ககள, கைவு விடயத்திலும் 


உண்னேயாைவர்கள், "உங்களில் உண்னே கபெக்கூடியவர்ககள, கைவிலும் 


உண்னேயாைவர்கள்" எை நபி (ஸல்லல்லாஹு அனலஹி வஸல்லம்) 


அவர்கள் கூ ிைார்கள். (ஆதாரம்: முஸ்லிம்). (அதாவது: அவர்களின் கைவும் 


உண்னேயாைது), இப்னு ஹஜர் (ரஹிேஹுல்லாஹ்) அவர்கள்: "நைவில் 


யாருனடய நினலனே உண்னேயாைதாக உள்ளகதா, அவரது கைவிலும் அகத 


நினலனே இருக்கும், அவர் உண்னேயாைனதகய காண்பார், கபாய்யனரயும் 


ஒரு நினலயில் இல்லாதவனரயும் கபாருத்தவனரயில், அவரது உள்ளம் 


பழுதனடந்து, இருளனடந்து விடும், அவர் கவறும் கபாய் கைவுகனளகய 


காண்பார்". என்று கூ ிைார்கள். 


கபச்ெில் உண்னேனயப் கபணி, இன யச்ெத்னத கனடபிடியுங்கள் ஈருலக 


கவற் ினயயும் கபறுவீர்கள். 


a-alqasim.com 


10 


நல்ல கனவுகள் 





 12:100. இன்னும், அவர் தம் தாய் தந்னதயனர அாியாெைத்தின் ேீது 


உயர்த்தி (அேர்த்தி)ைார்; அவர்கள் (எல்கலாரும்) அவருக்கு (ோியானத 


கெலுத்தியவர்களாகச்) ெிரம் பணிந்து வீழ்ந்தைர்; அப்கபாது அவர் (தம் 


தந்னதனய கநாக்கி), “என் தந்னதகய! இது தான் என்னுனடய முந்னதய 


கைவின் விளக்கோகும்; அதனை என் இன வன் உண்னேயாக்கிைான்;  


a


alqasim.com


நல்ல கனவுகள்


 11


 இரண்டாவது உனர 





 ுஸ்லிம்கனள,  





 நபி (ஸல்லல்லாஹு அனலஹி வஸல்லம்) அவர்களின் ேரணத்துடன் 


ோர்க்கம் பூரணோகிவிட்டது, ஆககவ கைவுகளின் மூலோக ோர்க்கத்தில் எந்த 


ெட்டங்களும் உருவாக்கப்படுவதில்னல, இோம் ஷாதிபி (ரஹிேஹுல்லாஹ்) 


அவர்கள்: "கைவின் பயன்: எச்ொிக்னக அல்லது நன்ோராயம், ெட்ட 


உருவாக்கம் இல்னல". என்று கூ ிைார்கள். 


அல்லாஹ், எேது நபி முஹம்ேது (ஸல்லல்லாஹு அனலஹி வஸல்லம்) 


அவர்கனள, அவர்கனளப் கபான்று னஷத்தான் கதாற் ம் எடுப்பனத விட்டும் 


பாதுகாத்தான். யார் அவர்கனள கைவில் காண்கின் ாகரா, உண்னேயாககவ 


அவர் அவர்கனள கைவிகல கண்டுவிட்டார்கள், நபி (ஸல்லல்லாஹு அனலஹி 


வஸல்லம்) அவர்கள்: "யார் என்னை கைவில் காண்கின் ாகரா அவர் 


என்னைகய கண்டார், ஏகைைில் னெத்தான் எைது உருனவ எடுக்க ோட்டான்" 


என்று கூ ிைார்கள் (ஆதாரம்: புஹாாி முஸ்லிம்), அதற்காக, ஒருவர் நபி 


(ஸல்லல்லாஹு அனலஹி வஸல்லம்) அவர்கனளக் கைவில் கண்டார் 


என்பதற்காக, அவர் அடுத்தவர்கனள விட ெி ந்தவர் என்பது அர்த்தேல்ல. யார் 


அவர்கனள சுன்ைாவிலும் ஸீராவிலும் வந்த பண்புகளுக்கு ோற் ோக, அல்லது 


பினழயாைவற்ன  ஏவுகின் வர்களாக காண்கி ாகரா - அவரது அக்கைவு 


கபாய்யாைதாகும், நபி (ஸல்லல்லாஹு அனலஹி வஸல்லம்) அவர்கனள 


பின்பற்றுவதிகலகய 


அனைத்து 


a-alqasim.com 


நன்னேகளும் 


உள்ளை.





நல்ல கனவுகள்


 1


 a-alqasim.com 



Recent Posts

NeWẽndyʋʋrãalbɑrkɑsẽn ...

NeWẽndyʋʋrãalbɑrkɑsẽnyɑɑYoldãnyɑɑsɩd-kõtbYolsdãlɑmnɑnsɩnge.Yõkrninssẽnyetyibeoogla zaabre

Lɩslɑɑngã yɑɑ bõn-nɑɑ ...

Lɩslɑɑngã yɑɑ bõn-nɑɑnds Nɑɑbã dĩini